Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

“தரம்… தரம்…. நிரந்தரம்” அனைத்திலும் NO.1…. தல தோனியின் TOP 20 சாதனைகள்….!!

1. உலகிலேயே ஐசிசியின் மூன்று முக்கியமான கோப்பைகளையும் பெற்ற ஒரே கேப்டன் நம்ம தல தோனி.

2. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக  ஸ்டம்பிங்  செய்த விக்கெட் கீப்பர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் தோனி இதுவரை சுமார் 178 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

3. சிக்ஸ் அடித்து போட்டியை வெல்வது என்பது ஒரு கிரிக்கெட் வீரருக்கு மிகவும் சவாலான விஷயம் கடைசி நேரத்தில் குறைந்த பந்துகள்  மட்டுமே இருக்கும் நிலையில் துணிந்து 6 அடிப்பது என்பது சாதாரண காரியம் இல்லை ஆனால் தோனிக்கு இது சர்வ சாதாரணம். இதுவரை ஒன்பது முறை சிக்ஸ் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

4. T20 வரலாற்றில் எந்த ஒரு கேப்டனுமே  செய்யாத ஒரே சாதனையின் தோனி செய்துள்ளார் இதுவரை 150 T20 போட்டிகளில் தோனி தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது.

5. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ் அடித்த கேப்டன் என்றால்  அது நம்ம தல தோனி தான் இதுவரை 204 சிக்ஸ் அடித்துள்ளார் நம்ப தோனி.

6. 2011 உலக கோப்பை போட்டியில் தோனி விளையாடிய பேட் சுமார் ஒரு லட்சம் பவுண்டுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது இதுவரை எந்த ஒரு விளையாட்டு வீரரின் பேட்டி இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போனது இல்லை.

7. கிரிக்கெட் போட்டிகளை தடம் புரட்டிப்போட்ட ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன் எடுத்த கேப்டன் என்ற பெயரில் தோனி பெற்றுள்ளார்.

8. தோனி தனது 66வது போட்டியில்தான் முதல் அரை சதத்தை அடித்தார்.

9. T20 போட்டியில் அதிக டாஸ் வென்ற கேப்டன் என்ற முறையில் தோனி தான் உலக அளவில் முதலிடத்தில் உள்ளார்.

10. விக்கெட் கீப்பர் அதிக போட்டியில் பந்து வீசி உள்ளார் என்றால் டோனி டான் நம்பர் ஒன் இதுவரை 9 சர்வதேச போட்டியில் தோனி பந்துவீசி உள்ளார்.

11. டி20 போட்டியில் அதிக 5000 ரன் எடுத்த முதல் கேப்டன் தோனிதான்.

12. T20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக முறை பேட்ஸ்மேன்கள் ஸ்டம்புடு செய்த்தது தோனி தான் இதுவரை 33  பேட்ஸ்மேணை ஸ்டம்புடு செய்துள்ளார்.

13. ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை அனைத்துப் போட்டிகளிலும் தோற்கடித்து சுமார் நூற்றி நாற்பது வருட சாதனையை படைத்தார் தோனி.

14. உலக கோப்பை டி20 போட்டிகளில் சுமார் 6 போட்டிகளில் தோனி கேப்டனாக இருந்துள்ளார் இவரை தொடர்ந்து பால் குளிரூட்டும் டேரன் சமி ஆகியோர் உள்ளனர்.

15. ஐசிசி தரவரிசை பட்டியலில் மிகவும் குறைந்த காலத்திலேயே முதல் இடத்தைப் பிடித்த வீரர்களில் தோனி முதலிடம் வெறும் 42 போட்டியிலேயே தோனி  முதல் இடத்தை பிடித்துள்ளார்.

16. கிரிக்கெட் வரலாற்றில் அதிக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக இறந்தவர்கள் பட்டியலில் தோனி முதலிடம் தோணியில் சுமார் 331 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார்.

17. இதுவரை தோனி 78 போட்டிகளில் நாட் அவுட்டாக  இருந்துள்ளார் இது எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் செய்யாதது ஒன்று.

18. ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்து அதிக சதம் அடித்த ஒரே கிரிக்கெட் ஒரே வீரர் தோனி தான்.

19. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்களில் தோனி முதலிடம் இவரது அதிக ரன்கள் 183 நாட் அவுட்.

20. உலக கோப்பையை சிக்ஸ் அடித்து வென்ற ஒரே கேப்டன் தல தோனி தான் மேலே உள்ள எந்த சாதனை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் செய்து விடலாம் ஆனால் இது நிச்சயம் முடியாது.

Categories

Tech |