விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், அரியலூர் மாவட்ட #மருத்துவக்கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது.தொகுதியின் #மக்கள்பிரதிநிதி(MP)என்கிற முறையில்கூட தகவல் இல்லை. இது மாநிலஅரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப் படவில்லை. இந்தஅரசியல் அணுகுமுறை #ஞாயம்தானா? முதல்வரின் பார்வைக்கு என்று பதிவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்ட #மருத்துவக்கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது.தொகுதியின் #மக்கள்பிரதிநிதி(MP)என்கிற முறையில்கூட தகவல் இல்லை. இது மாநிலஅரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப் படவில்லை. இந்தஅரசியல் அணுகுமுறை #ஞாயம்தானா? முதல்வரின் பார்வைக்கு..@CMOTamilNadu @Vijayabaskarofl
— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 6, 2020