சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 11,739,167 பேர் பாதித்துள்ளனர். 6,641,864 பேர் குணமடைந்த நிலையில். 540,660 பேர் உயிரிழந்துள்ளனர். 4,556,643 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 57,979 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன
1.அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 3,040,833
குணமடைந்தவர்கள் : 1,324,947
இறந்தவர்கள் : 132,979
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,582,907
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 15,198
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,626,071
குணமடைந்தவர்கள் : 978,615
இறந்தவர்கள் : 65,556
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 581,900
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 720,346
குணமடைந்தவர்கள் : 440,150
இறந்தவர்கள் : 20,174
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 260,022
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 687,862
குணமடைந்தவர்கள் : 454,329
இறந்தவர்கள் : 10,296
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 223,237
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 305,703
குணமடைந்தவர்கள் : 197,619
இறந்தவர்கள் : 10,772
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 97,312
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,236
6. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 298,869
குணமடைந்தவர்கள் :N/A
இறந்தவர்கள் : 28,388
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
7. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 298,557
குணமடைந்தவர்கள் : 264,371
இறந்தவர்கள் : 6,384
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 27,802
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,069
8. UK :
பாதிக்கப்பட்டவர்கள் :285,768
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 44,236
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 231
9. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 261,750
குணமடைந்தவர்கள் : 159,657
இறந்தவர்கள் : 31,119
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 70,974
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 378
10. ஈரான்:
பாதிக்கப்பட்டவர்கள் : 243,051
குணமடைந்தவர்கள் : 204,083
இறந்தவர்கள் : 11,731
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 27,237
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,201
பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.