மேஷ ராசி அன்பர்களே …! எதிர்பாராத பணவரவு ஏற்படலாம் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நண்பர்கள் சந்திப்பால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். இட மாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்க கூடும்.
வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் இன்று கிடைக்கும். மன கசப்புகள் அனைத்துமே மாறும். மாணவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும். விளையாட்டில் ஆர்வம் செல்லும். இன்று உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். காதலர்களுக்கு இன்று நாள் இனிமையான நாளாக இருக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் இனிமை காணும் நாளாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.