Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…உதவும் எண்ணம் மேலோங்கும்…வேலைச்சுமை குறையும்…!

மிதுன ராசி அன்பர்களே….!   இன்று தன வரவு கூடும் நாளாக இருக்கும். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவு எடுப்பதாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான சூழல் ஏற்படும். நண்பர்கள் உதவி செய்வார்கள். சொந்தவீடு அமையக்கூடிய பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைப்பளுவும் குறையும். நேர்மையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவிர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உறவினர்களின் வருகை இருப்பதால் செலவுகள் அதிகமாக தான் இருக்கும். காதலர்களுக்கு இன்றே நான் மிகச் சிறப்பான நாளாக இருக்கும்.

புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழலும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |