Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…பயணங்கள் செல்ல நேரலாம்….பிரச்சனை தீரும்…!

சிம்ம ராசி அன்பர்களே…!    இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். குழந்தைகளின் திறமை கண்டு மகிழ்வீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தீர்த்த யாத்திரைகள் திருப்தியை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சினைகள் தீர்வுகள் முடியும். எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணமும் வந்து சேரும். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்தபடி பணவரவும் பெறுவீர்கள். வருமானம் இருமடங்காக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது .ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும்.இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |