Categories
வேலைவாய்ப்பு

வேலை… வேலை… ரூ..80,000 சம்பளம்… கெத்தன வாழ்க்கை… உடனே விண்ணப்பியுங்க ..!!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பணியிடங்கள் ;

நிர்வாகம் : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மூத்த ஆராய்ச்சி அதிகாரி

காலிப் பணியிடங்கள் : 04

தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு எம்பிஏ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.80,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://sportsauthorityofindia.nic.in/saijobs என்ற  இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Categories

Tech |