Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மத்திய அரசு பணி…. கிழக்கு ரயில்வேயில் வேலை…. 1075 பணியிடங்கள் …!!

நிர்வாகம் : கிழக்கு இரயில்வேத் துறை

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 1075

பணி மற்றும் காலிப் பணி விபரங்கள்

எலக்ட்ரானிக் மெக்கானிக் – 75

Blacksmith – 09

Mechanic Maintenance – 09

எலக்ட்ரீஷியன் – 593

மெக்கானிக் – 54

வையர்மேன் – 67

லைன் மேன் – 49

பெயிண்டர் – 26

கார்ப்பெண்டர் – 09

மெசினிஸ்ட் – 63

தகுதி : ஒவ்வொரு பணியிடத்திற்கும் மாறுபட்ட கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

http://139.99.53.236:8080/rrcer/Notification%20-%20Act%20Apprentice%202019-20.pdf

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக http://apprentice.rrcrecruit.co.in/gen_instructions_er.aspx  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.07.2020

கட்டணம் :பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.100.  மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.rrcer.com/

Categories

Tech |