விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று இட மாற்றங்கள் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். பெண்களால் ஏற்படும் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படலாம். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். அதை நீங்கள் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல் செயல்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் எப்பொழுதுமே உங்களுக்கு நன்மையை கொடுக்கும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது ரொம்ப ரொம்ப நல்லது. மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்துச் செல்லவேண்டும்.
மிகவும் பொறுமையுடனும் கவனமாகவும் தான் நடந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி, எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரிய தடைகள் விலகி செல்லும். எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும். அதேபோல நிதானமான போக்கைக் இன்று கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். சில முயற்சிகளை உங்களுக்கு முன்னேற்றம் ஏற்பட்டாலும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.
நீங்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். இன்று காதலர்கள் பொறுமை காப்பது ரொம்ப நல்லது. பேச்சில் கண்டிப்பாக நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆகவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.