இன்று மட்டும் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 74,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 34,962 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 45,839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1700 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 46,480 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு :
அரியலூர் 12
செங்கல்பட்டு 273
சென்னை 1261
கோயம்புத்தூர் 87
கடலூர் 71
தர்மபுரி 32
திண்டுக்கல் 10
ஈரோடு 10
கள்ளக்குறிச்சி 13
காஞ்சிபுரம் 133
கன்னியாகுமரி 115
கரூர் 7
கிருஷ்ணகிரி 14
மதுரை 379
நாகப்பட்டினம் 19
நாமக்கல் 12
நீலகிரி 10
பெரம்பலூர் 3
புதுக்கோட்டை 31
ராமநாதபுரம் 65
ராணிப்பேட்டை 16
சேலம் 68
சிவகங்கை 34
தென்காசி 27
தஞ்சாவூர் 15
தேனி 75
திருப்பத்தூர் 10
திருவள்ளூர் 300
திருவண்ணாமலை 55
திருவாரூர் 38
தூத்துக்குடி 141
திருநெல்வேலி 6
திருப்பூர் 27
திருச்சி 21
வேலூர் 160
விழுப்புரம் 106
விருதுநகர் 70
இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.