சிம்ம ராசி அன்பர்களே…! குடும்ப உறுப்பினரின் பாச மழையில் நனைவிர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். தியானம் தெய்வ வழிபாடு மனதில் அமைதியை கொடுக்கும். இன்று பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவலாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் இருக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தொட்ட காரியம் துலங்கும் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். எந்த ஒரு விஷயத்திலும் நிதானம் உங்களுக்கு இருக்கும். அதனால் காரிய வெற்றி ஏற்படும். தொலைதூர நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். காதலர்களும் இன்றைய நாளை இனிய நாளாக அமைத்துக் கொள்வீர்கள்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டால் உங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.