கன்னி ராசி அன்பர்களே …! இன்று முக்கியமான செயல் ஒன்றில் அதிக கவனமுடன் இருப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த தடை விலகிச்செல்லும். பண வரவு நன்மையை கொடுக்கும். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டாகும். காரியத்தடை நீங்கும். இனிமையான பேச்சு மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய திறமையை கண்டு அடுத்தவர்கள் பயப்படுவார்கள்.
திடீர் கோபம் கொள்ளக் கூடிய சூழ்நிலை உண்டாகும். புதிதாக கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். தயவுசெய்து அலைச்சலை தடுப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும். ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள், உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3
அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.