கும்ப ராசி அன்பர்களே …! இன்று பொறுப்புகளை உணர்ந்து அறிவாற்றலும் சில நன்மை தரும் வகையில் இருக்கும். வேலை செய்பவர்கள் தொழில் வியாபார நடைமுறையில் சுமுகமான நிலை இருக்கும். சிறிது பணம் கடன் பெறலாம். மற்றவர்களின் பொருட்கள் கடனாக வாங்க வேண்டாம். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.
முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். பணவரவு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். எடுத்த முயற்சியில் வெற்றி இருக்கும். மற்றவரிடம் உரையாடும் போது மட்டும் கோபம் கொள்ளாதீர்கள். நிதானமாக இருந்தால் இன்று அனைத்து காரியத்திலும் வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும். சுயதொழில் புரிவோருக்கு நல்ல முன்னேற்றமான சூழலில் இருக்கும்.
காதலினால் மிக சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது கருநீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும. அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் கருநீல நிறம்.