Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…ஒற்றுமை கூடும்…முன்னேற்றம் பிறக்கும்…!

மிதுன ராசி அன்பர்களே….!  இன்று நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாளாக இருக்க நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அரசியல்வாதிகளின் தொடர்பு அனுபவத்தை கொடுக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகன சேர்க்கை உண்டாகும். சகோதரர்கள் மத்தியில் ஒற்றுமை கூடும்.

சொத்துப் பிரச்னையில் நல்ல முடிவுகள் ஏற்படும். வழக்குகள் சாதகமாக இருக்கும். திருமணம் நடத்துவதில் ஏற்பட்ட தடை தாமதங்கள் நீங்கும். வேலை செய்யும் பிள்ளைகள் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வார்கள். நட்பால் உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் பிறக்கும். புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழல் இருக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் மிகவும் சிறப்பாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை  நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |