சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 12,386,274 பேர் பாதித்துள்ளனர். 7,186,901 பேர் குணமடைந்த நிலையில். 557,334 பேர் உயிரிழந்துள்ளனர். 4,642,039 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,454 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன
1.அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 3,219,999
குணமடைந்தவர்கள் : 1,426,428
இறந்தவர்கள் : 135,822
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,657,749
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 15,645
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,759,103
குணமடைந்தவர்கள் : 1,152,467
இறந்தவர்கள் : 69,254
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 537,382
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 794,842
குணமடைந்தவர்கள் : 495,960
இறந்தவர்கள் : 21,623
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 277,259
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 707,301
குணமடைந்தவர்கள் : 481,316
இறந்தவர்கள் : 10,843
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 215,142
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 316,448
குணமடைந்தவர்கள் : 207,802
இறந்தவர்கள் : 11,314
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 97,332
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,292
6. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 306,216
குணமடைந்தவர்கள் : 274,922
இறந்தவர்கள் : 6,682
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 24,612
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,999
7. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 300,136
குணமடைந்தவர்கள் :N/A
இறந்தவர்கள் : 28,401
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
8. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 287,621
இறந்தவர்கள் : 44,602
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 185
9. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 282,283
குணமடைந்தவர்கள் : 172,230
இறந்தவர்கள் : 33,526
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 76,527
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 378
10. ஈரான்:
பாதிக்கப்பட்டவர்கள் : 250,458
குணமடைந்தவர்கள் : 212,176
இறந்தவர்கள் : 12,305
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 25,977
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,324
பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.