இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 82,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 35,921 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 14,64,281 ஆக இருக்கின்றது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,829 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 46,105 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்று ஒரு மாவட்டம் விடாமல் 37 மாவட்டங்களிலும் பாதிவாகியுள்ளது.
சென்னை – 1,205
செங்கல்பட்டு – 242
திருவள்ளூர் – 219
தூத்துக்குடி – 195
மதுரை – 192
நெல்லை – 145
விருதுநகர் – 143
வேலூர் – 140
சேலம் – 127
திருச்சி – 109
தேனி – 108
குமரி – 105
தி.மலை – 103
ராமநாதபுரம் – 85
க.குறிச்சி – 80
காஞ்சிபுரம் – 61
தர்மபுரி – 56
தஞ்சை – 47
கோவை – 43
சிவகங்கை – 42
விழுப்புரம் – 41
புதுக்கோட்டை – 36
திருப்பத்தூர் – 31
திருவாரூர் – 27
திருப்பூர் – 24
தர்மபுரி – 15
ஈரோடு – 15
ராணிப்பேட்டை – 13
கடலூர் – 13
நீலகிரி – 10
தென்காசி – 9
திண்டுக்கல் – 8
நாகை – 7
அரியலூர் – 5
கரூர் – 5
நாமக்கல் – 2
கிருஷ்ணகிரி – 2
பெரம்பலூர் – 1