Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

எஸ்.ஐ. வில்சன் கொலை -என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் …!!

கன்னியாகுமரி சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மொத்தம் 6 பேர் மீது முதல் குற்றப்பத்திரிக்கையை தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்திருக்கின்றது. இதில் அப்துல் ரகிம்,  அபூஹனீபா உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இந்த வழக்கில் முக்கியமான சில விஷயங்களை NIA  கண்டறிந்திருக்கிறார்கள்.

அதன்படி பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரிகையில் குற்றங்கள் நிரூபிக்கப்படுள்ளது. சென்னையில் உள்ள NIA  சிறப்பு நீதிமன்ற 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.

Categories

Tech |