மிதுன ராசி அன்பர்களே….! நண்பரின் உதவியால் முக்கியமான விஷயத்தில் சமூக தீர்வு ஏற்படும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற்று புதிய சாதனை உருவாகும். உபரி பணம் வரும். மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள் மிகவும் நன்றாக அனைத்து விஷயங்களுமே நடக்கும் என்று வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். செல்வம் உரிமை அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள் நட்பால் ஆதாயம் இருக்கும்.
எந்த ஒரு முயற்சியிலும் வெற்றியே ஏற்படும். வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். பயணத்தின் போது ரொம்ப கவனமாக இருங்கள். தவறான வழிமுறைகளில் செல்வம் கொஞ்சம் கரைவதற்கு வாய்ப்பிருக்கும். மற்றவர்கள் சொல்வதை நீங்கள் அப்படியே நம்பிக் கொண்டிருக்காமல் அதில் உள்ள விஷயங்களை சரி பார்த்து பின்னர் அதை செய்வது ரொம்ப நல்லது. எதிலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். சகோதர சகோதரி வேலை தொடர்பாக கொஞ்சம் பயணம் செல்ல வேண்டியாக இருக்கும்.
உடம்பின் மீது கவனம் இருக்கட்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை தானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.