சிம்ம ராசி அன்பர்களே…! இன்று எடுத்த முயற்சிகளில் எளிதில் வெற்றி காணும் நாளாகும். சந்தோஷம் கிடைக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமாக நல்ல தகவல்கள் வந்துசேரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. எல்லா வகையிலும் உங்களுக்கு நல்லதே நடக்கும்.
பணம் வரவு அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகி செல்லும். விருப்பமான நபரின் சந்தித்து மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையில் அன்பு கூடும். இன்று காதலர்களுக்கும் சிறப்பான நாளாக இருக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி இருக்கும். அனைத்து விஷயங்களுமே இன்று உங்களுக்கு நல்லதே நடக்கும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.