Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…பண பற்றாக்குறை அகலும்…எதிர்பார்த்த காரியம் கைகூடும்…

மகர ராசி அன்பர்களே …!   இன்று புதிய பாதை புலப்படும் நாளாக இருக்கும். பொருளாதார பற்றாக்குறை அகலும். புனிதப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். எதிர்பார்த்த காரியம் கைகூடும். புத்தகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.

சிலர் குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்கள் கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர் வருகை இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். திருமண முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக இன்று பொழுதை கழிப்பீர்கள். காதலர்களுக்கு இந்த நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இள மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |