Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ரூ. 31,000 சம்பளத்தில் வேலை…. அண்ணாபல்கலை அறிவிப்பு …!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாகயுள்ள திட்ட இணை பணியாளர் பணிக்கு ஜூலை 20-ஆம் தேதிக்குள் www.annauniv.edu என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதி : B.E, B.Tech, M.E, M.Tech.

சம்பளம்: மாதம் 31,000

விண்ணப்ப கட்டணம்: இல்லை

தேர்வுமுறை: குறுகிய பட்டியல், நேர்காணல்

 

Categories

Tech |