Categories
தேசிய செய்திகள்

வருடம் முழுவதும் “உல்லாசமாக இருக்கலாம்” ரூ 46,00,000 மோசடி செய்த கும்பல் .!!

தனியார் நிறுவன ஊழியரின் உல்லாசமாக ஆசைக்கு ரூ 46 லட்சத்தை மோசடி செய்த கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மும்பையில் உள்ள குரார் என்ற பகுதியில் 65 வயதான ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி வசித்து வருகின்றார். இவர் பொழுதுபோக்குக்காக இணையதளத்தை பார்ப்பது வழக்கம். அப்போது ஆபாச படம் பார்த்ததாக தெரிகின்றது. அப்போது ஆபாச ஆசைக்கு ஆளான அவர் தனது பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்து அதில் இணைந்துள்ளார்.

உல்லாசம் இணையம் க்கான பட முடிவு

மேலும் அழகிகளுடன் உல்லாசமாக இருக்கலாம் என்ற ஆசையில் அனைத்து விவரங்களையும் பதிவிட்ட அவருக்கு பெண் ஒருவர் போன் செய்து ரூ.10 லட்சம் செலுத்தினால்  ஆண்டு முழுவதும் 3 அழகிகளுடன் உல்லாசமாக இருக்கலாமென  ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பி கேட்கின்ற பணத்தை வாரி வழங்கினார்.இந்தநிலையில் அந்த பெண், வேறு ஒரு பெண்ணின் செல்போன் எண்ணை ஓய்வுபெற்ற அதிகாரிக்கு கொடுத்தார். அந்த பெண்ணும் பல்வேறு ஆசைவார்த்தைகளை கூறி பணத்தை கறந்தார்.

உல்லாசம் க்கான பட முடிவு

இதையடுத்து மேலும் கூடுதலாக ஒரு பெண் தொடர்பு கொண்டு பணத்தை  கறந்தார். ஆனால் இறுதி உல்லாசத்துக்கு பெண்களை அனுப்பவில்லை என்றதும் ஏமாந்த அதிகாரி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் உல்லாசம் அனுபவிக்க சுமார் 46 லட்சம் வரை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |