Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…மனதில் குழப்பம் நீங்கும்…செல்வநிலை உயரும்…!

மிதுன ராசி அன்பர்களே….!   இன்று உயர் அதிகாரிகளால் உதவி கிடைக்கும் நாளாக இருக்கும். உத்தியோக முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஆதரவால் வீட்டுப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வீர்கள். இன்று மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை கொடுக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்டுவார்கள். கடன் பிரச்சினைகள் அனைத்துமே தீரும். செல்வநிலை உயரும். வாழ்க்கை துணைக்கு ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு வீண் பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை கொடுக்கும். காதலர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும்.

இன்று உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |