Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…காதல் வயப்படக்கூடும்…நற்பலனை பெறுவீர்கள்…!

சிம்ம ராசி அன்பர்களே…!  இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாக இருக்கும். முன்னோர் சொத்துக்களில் லாபம் கிடைத்து மகிழ்வீர்கள். அன்னிய தேசத்திலிருந்து வரும் தகவல் அனுகூலமாகவே இருக்கும். அதிகார பதவியில் உள்ளவர்கள் நன்மை கிட்டும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும். மேல்அதிகரிகளுக்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை கொஞ்சம் உண்டாகலாம் கவனமாக இருங்கள்.

பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. தெய்வ அனுகிரகம் இருப்பதால் நல்ல பலன்களையே பெறுவீர்கள். தொழில் வியாபார முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்டமான நாளாக தான் இன்று இருக்கும். இன்று காதலர்களுக்கும் இனிமை காணும் நாளாக இருக்கும்.

புதியதாக காதலில் வயப்படக்கூடிய சூழலும் அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |