Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…ஒற்றுமை பிறக்கும்…சிந்தனை அதிகரிக்கும்…!

தனுசு ராசி அன்பர்களே …!  இன்று பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் அனைத்துமே தீரம். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புதிய வாகனங்கள் வாங்கும் திட்டம் உண்டாகும். பெண்கள் வரும் சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொள்வது ரொம்ப நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை பிறக்கும்.

பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். எந்த ஒரு காரியத்திலும் அவசரம் மட்டும் காட்டத் தோன்றும். நிதானமாக செய்தால் காரிய வெற்றி ஏற்படும். அதே போல சில காரியங்களை நீங்கள் அலட்சியம் காட்டவேண்டாம். காதலர்கள் இன்று பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள்.

நிதானமாக இருந்தால் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. கருநீலம்  உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: கரு நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |