Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…மன தைரியம் கூடும்…எண்ணம் மேலோங்கும்…!

மகர ராசி அன்பர்களே …!   இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மற்றவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புது மனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். இன்று மன தைரியம் கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றியும் காண்பீர்கள்.

மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை பிறக்கும். உங்களுக்கு துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளையும் பெறுவீர்கள். இன்று எந்த ஒரு விஷயத்திலும் சிறப்பான முன்னேற்றம் அடைவீர்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக் கூடிய எண்ணங்கள் மேலோங்கும். சேமிக்கக்கூடிய எண்ணங்களும் இருக்கும். இன்று காதலர்களுக்கு சிறப்பான நாளாகவே இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே அன்பும் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |