Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு – மாணவர்கள் மகிழ்ச்சி …!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அனைத்து கல்விநிலையங்களும் மூடப்பட்டு மாணவர்களும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி உயர்கல்வி செல்ல காத்துகொண்டு இருந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் cbseresults.nic.in என்ற இணையத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

 

 

Categories

Tech |