Categories
மாநில செய்திகள்

“தற்போது இடைத்தேர்தல் நடக்காது”… தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ..!!

தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளது.

குடியாத்தம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன் மற்றும் திருவொற்றியூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. சாமி ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் சேப்பாக்கம் திமுக சட்டப் பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

Categories

Tech |