இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மாவட்ட வாரியான மொத்த கொரோனா பாதிப்பு இதோ.
இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,035 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 92,567 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 43,548 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 15,85,782 ஆக இருக்கின்றது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 48,196 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்று அரியலூர் மாவட்டம் தவிர்த்து 36 மாவட்டங்களிலும் பாதிவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக:
அரியலூர் – 513
செங்கல்பட்டு – 8283
சென்னை – 78573
கோயம்புத்தூர் – 1291
கடலூர் – 1551
தர்மபுரி – 258
திண்டுக்கல் – 789
ஈரோடு – 422
கள்ளக்குறிச்சி – 1847
காஞ்சிபுரம் – 3979
கன்னியாகுமரி – 1491
கரூர் – 202
கிருஷ்ணகிரி – 263
மதுரை – 6539
நாகப்பட்டினம் – 374
நாமக்கல் – 189
நீலகிரி – 222
பெரம்பலூர் – 177
புதுக்கோட்டை – 673
ராமநாதபுரம் – 1892
ராணிப்பேட்டை – 1635
சேலம் – 1967
சிவகங்கை – 891
தென்காசி – 721
தஞ்சாவூர் – 709
தேனி – 1863
திருப்பத்தூர் – 431
திருவள்ளூர் – 6930
திருவண்ணாமலை – 3162
திருவாரூர் – 767
தூத்துக்குடி – 2385
திருநெல்வேலி – 1875
திருப்பூர் – 308
திருச்சி – 1598
வேலூர் – 2902
விழுப்புரம் – 1602
விருதுநகர் – 2099