காலையில் இஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஏராளமான நன்மைகள் பற்றிய தொகுப்பு
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் விட்டமின் ஏ சி பி பி6 வி கே சி பிசிக்ஸ் வோலும் கால்சியம் பொட்டாசியம், சோடியம், இரும்பு சத்து அடங்கியிருக்க்கும் இஞ்சியை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
- நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவையும் சீராக வைத்து உதவுகிறது.
- உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது என்று ரொம்பவும் சிறந்த பொருள். உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
- பசி உணர்வு அதிகரிக்க இஞ்சி பெரிதும் உதவும் இதனால் உடலுக்கு தேவையான உணவு அவ்வப்போது கிடைக்கும்.
- இஞ்சியை அரைத்து தண்ணில கலந்து நெற்றியில் தடவினால் ஒற்றை தலைவலி நீங்கும்.
- தண்ணியில் இஞ்சியைத் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி எலுமிச்சைச் சாறும் தேனும் கலந்து குடித்து வந்தால் நெஞ்சு பகுதியில் தேங்கி இருக்கும் சளி நீங்கும்.
- பல்வலி இருக்கும் போது இஞ்சி துண்டை ஈறுகளில் மசாஜ் செய்தால் பல்வலி நீங்கும் .
- இஞ்சி குமட்டலும் வாந்தியும் தடுக்கும். அதுமட்டுமல்லாமல். காலையில ஏற்படக்கூடிய சோர்வு தன்மை நீக்கும்.
- இஞ்சியைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை போகும், செரிமான மண்டலம் சுத்தமாகி செயல்பாடு அதிகரிக்கும்.