சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 13,229,584 பேர் பாதித்துள்ளனர். 7,691,451 பேர் குணமடைந்த நிலையில். 574,981 பேர் உயிரிழந்துள்ளனர். 4,963,152 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,871 பேர்இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 3,479,372
குணமடைந்தவர்கள் : 1,549,469
இறந்தவர்கள் : 138,247
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,791,656
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 15,934
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,887,959
குணமடைந்தவர்கள் : 1,213,512
இறந்தவர்கள் : 72,921
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 601,526
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 907,645
குணமடைந்தவர்கள் : 572,112
இறந்தவர்கள் : 23,727
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 311,806
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 733,699
குணமடைந்தவர்கள் : 504,021
இறந்தவர்கள் : 11,439
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 218,239
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 330,123
குணமடைந்தவர்கள் : 221,008
இறந்தவர்கள் : 12,054
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 97,061
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,314
6. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 317,657
குணமடைந்தவர்கள் : 286,556
இறந்தவர்கள் : 7,024
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 24,077
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,995
7. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 303,033
இறந்தவர்கள் : 28,406
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
8. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 299,750
இறந்தவர்கள் : 35,006
குணமடைந்தவர்கள் : 184,764
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 79,980
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 378
9. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 290,133
இறந்தவர்கள் : 44,830
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 185
10. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 287,796
குணமடைந்தவர்கள் : 138,241
இறந்தவர்கள் : 4,172
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 145,383
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.