Categories
சினிமா

இதற்காக நாம் எந்த கதவையும் தட்டலாம்- கமல் பட நடிகை ..!!

நம் கனவுகள் நிஜமாக எந்த ஒரு கதவையும் நாம் தட்டலாம் என்பதற்கிணங்க புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் பூஜா குமார்.

உலக நாயகன் கமல் நடித்த விஸ்வரூபம் 1, 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்தவர் பூஜா குமார். இவர் தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் வீட்டிலேயே முடங்கி கிடந்து சமூகவலைதளங்களில் பொழுதை கழித்து வருகிறார்.

ராஜஸ்தானில் முன்பு மிகப்பெரிய கதவு ஒன்றின் முன் பின்புறமாக திரும்பி நின்று முதுகு  தெரியும் படி எடுக்கப்பட்ட ஒரு போட்டோவை  இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ”நமக்கு ஆர்வம் உள்ள வரை நம் கனவுகள் நிஜமாக எந்த கதவையும் நாம் தட்டலாம்” என பதிவிட்டு இந்த நாட்களை தான் மிகவும் மிஸ் பண்ணுவதாக கூறியுள்ளார்.

Categories

Tech |