மேஷ ராசி அன்பர்களே …! இன்று உழைப்பின் அருமையை உறவினர்கள் பாராட்டுவார்கள். மனதில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாகவே இருக்கும். ஆதாய பணவரவு வந்து சேரும். சேமிக்கக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். பெண்கள் விரும்பிய பொருட்களை இன்று கூடும். கவலைகள் ஏற்படும். மாற்றங்கள் ஆலோசனைகளை ஏற்க முன் அது பற்றிய பரிசீலிப்பது நல்லது.
எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்னர் அந்த காரியத்தை ஈடுபடுவது நன்மையை கொடுக்கும். மாணவர்களுக்கு இன்றைய நான் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணமும் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவீர்கள். கூடுமானவரை கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கொஞ்சம் கவனமாக நடந்து கொண்டால் போதுமானது.
உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று புதன்கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: அடர் நீல மற்றும் சிவப்பு நிறம்.