Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…கொஞ்சம் கடன் பெறுவீர்கள்…முயற்சிகள் வெற்றியடையும்…!

தனுசு ராசி அன்பர்களே …!  பிறருக்கு உதவுவது மறைமுக சிரமத்தை ஏற்படுத்தும். பணிகளில் சுறு சுறுப்பு அவசியம். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். கொஞ்சம் கடன் பெறுவீர்கள். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பயம் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். எந்த ஒரு முயற்சியும் வெற்றியை இன்று ஏற்படும். காரியங்களில் தடை தாமதம் ஏற்பட சிறிய வாய்ப்பு இருக்கும்.

அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிலும் கவனமாக செயல்படுங்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினர்  பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும்.

காதலர்களுக்கும் இன்று இனிமையான நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |