Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…ஆர்வம் அதிகரிக்கும்…வெற்றி உண்டாகும்…!

துலாம் ராசி அன்பர்களே…! இன்று தொட்டது துலங்கும் நாளாக இன்று நாள் இருக்கும். பண வரவு திருப்தி தரும் சூழ்நிலையில் இருக்கும். வியாபாரம் முன்னேற்றம் கருதி புதிய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கும் ஆர்வம் ஏற்படும். இன்று மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்கும் கவனமாக செயல்பட வேண்டும். மாணவர்கள் இன்று பொறுமை காக்க வேண்டும். கல்வியில் மந்தமான போக்கே காணப்படும். மிகவும் கவனமாக இருந்தால் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும்.

கூடுமானவரை உங்கள் முன்னேற்றத்திற்காக இன்று நீங்கள் கண்டிப்பாக கடுமையாக உழைப்பீர்கள். அதேபோல மாற்றார் பேச்சைக் கேட்டு நடப்பது மனதிற்கு இனிமையாய் இருக்கும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக நடந்தாலும் நல்லபடியாகவே நடந்தும் முடியும். நல்ல பலனையே அது உங்களுக்குக் கொடுக்கும். வருமானம் இருமடங்காக வந்து சேரும். வருமானத்திற்காக எல்லா விஷயங்களும் சிறப்பாகவே இருக்கும். காதலர்களுக்கும் இன்று மிகவும் நல்ல நாளாகவே இருக்கும்.

திருமண முயற்சிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்யுங்கள் மிகச்சரியாகவே நடக்கும். அதே போல திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும்  6

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |