சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 13,949,432 பேர் பாதித்துள்ளனர். 8,279,096 பேர் குணமடைந்த நிலையில். 592,690 பேர் உயிரிழந்துள்ளனர். 5,077,646 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் பேர் 59,934 இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 3,695,025
குணமடைந்தவர்கள் : 1,679,633
இறந்தவர்கள் : 141,118
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,874,274
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 16,452
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 2,014,738
இறந்தவர்கள் : 76,822
குணமடைந்தவர்கள் : 1,366,775
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 571,141
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,005,637
இறந்தவர்கள் : 25,609
குணமடைந்தவர்கள் : 636,602
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 343,426
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 752,797
குணமடைந்தவர்கள் : 531,692
இறந்தவர்கள் : 11,937
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 209,168
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 341,586
குணமடைந்தவர்கள் : 230,994
இறந்தவர்கள் : 12,615
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 97,977
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,302
6. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 324,221
குணமடைந்தவர்கள் :165,591
இறந்தவர்கள் : 4,669
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 153,961
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
7. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 324,041
இறந்தவர்கள் : 37,574
குணமடைந்தவர்கள் : 203,464
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 83,003
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 378
8. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 323,698
இறந்தவர்கள் : 7,290
குணமடைந்தவர்கள் : 295,301
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 21,107
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,821
9. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 305,935
இறந்தவர்கள் : 28,416
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
10. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 292,552
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 45,119
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 145
பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.