Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கட்டணம் உயர்வு – அதிரவைக்கும் அறிவிப்பு …!!

இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வங்கி சேவை கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆக்சிஸ் வங்கி, கொடாக் மகேந்திரா, மகாராஷ்டிரா வங்கி, ஆர்.பி.எல் ஆகிய வங்கிகளில் குறைந்தபட்சம் நிலுவை பராமரிப்பு மற்றும் பணத்தை திரும்ப செலுத்துவதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு இழந்து மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில், வங்கியின் இந்த அறிவிப்பு மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைகளில் பணம் இல்லாதபோது வங்கிகள் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடலாமா ? என்று மக்கள் அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர்.

Categories

Tech |