தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் தலைநகர் சென்னையை ஆட்டிப்படைத்தது. இதன் தாக்கத்துக்கு பயந்த பலரும் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பினர். இதனால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா தமிழகம் முழுவதும் உள்ள ஏனைய மாவட்டங்களில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது அரசுக்கு கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருவள்ளூர் , ராணிப்பேட்டை, மதுரை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் கவனத்தை அதிகமாக பதிவாகியுள்ளது இதனால் தே 7 மாவட்டங்கள் சிலருடன் ஊரடங்கு அமல் படுத்தி கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.