மேஷ ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய அறிவுத் திறமைக்கு அடையாளம் காட்டும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்புகளை பெறுகிவீர்கள். மனதிற்கு இதமான செய்தி ஒன்று வந்து சேரலாம். உத்தியோக உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். கல்யாணி பேச்சுக்களும் நல்லபடியாகவே முடிவாகும். இன்று வீண் செலவுகள் ஏற்படும். அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். சொத்துக்கள் வாங்குவது விற்பது ஆகியவற்றை கண்டிப்பாக கவனம் வேண்டும்.
பயணங்களின் பொழுதும் வாகனத்தில் செல்லும் பொழுதும் எச்சரிக்கை வேண்டும். சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உருவாகும். மிகவும் நெருங்கியவரை பிரிய வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கு பளிச்சென்று உதவுவதால் விரோதம் ஏற்படும். அதே போல் மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை ஏதும் என்ன வேண்டாம். உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள் காதலர்கள் என்று எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் பேச்சில் நிதானம் கண்டிப்பாக வேண்டும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காரணமாக கொடுங்கள் உங்கள் வாழ்வில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.