மீன ராசி அன்பர்களே…! இன்று செல்வவளம் உயர்வதற்கு இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள் ஆகியிருக்கும். காரியத்தை செய்து முடிப்பதில் தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனி கவனம் செலுத்துவீர்கள். இன்று முன் கோபத்தை குறைத்து நிதானத்தைக் கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரவு சீராக இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதை இன்று முக்கியமாக கருதுவது போல அனைவருக்கும் அனைத்து விதமான உதவிகளையும் செய்வீர்கள்.
சமூக அக்கறையுடன் காரியங்களை எதிர்கொள்வீர்கள். பொதுநலத்துடன் அனைத்து வேலையையும் பார்ப்பீர்கள். இன்று அனைவராலும் பாராட்டப் படுவீர்கள். உங்களுடைய மதிப்பு இன்று பெருகும். செல்வாக்கு கூடும். பொருளாதாரமும் சீராகவே இருக்கும். மற்றபடி எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். இன்று உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். வேளாண்மையிலும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.
காதலர்களுக்கு ஓரளவு சிறப்பு காணும் நாளாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.