விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று உறவினர்கள் அதிகம் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை எளிதாக நிறைவேறும். அபரிமிதமான அளவில் பண வரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். வெளிநாடு செல்லும் காரியம் தாமதம் கொஞ்சம் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்க வேண்டும். கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டியிருக்கும். உங்களது கருத்துக்களை தெரிவிக்கும் பொழுது கவனமாக பேசுவது நல்லது.
வீண் அலைச்சல் தடை தாமதம் ஏற்படலாம். கவனம் இருக்கட்டும். புதிய முயற்சிகள் தள்ளிப் போடுவது ரொம்ப ரொம்ப நல்லது. எதையும் நிதானமாக செய்வது ரொம்ப ரொம்ப நல்லது. அது போலவே இன்று புதிய முயற்சிகள் ஏதும் செய்ய வேண்டாம். புதிதாக கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஓரளவே சிறப்பை கொடுக்கும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் மனம் உற்சாகமாக காணப்படும்.
பேச்சில் கண்டிப்பாக நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆகவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்ல படியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: இளநீலம் மற்றும் மஞ்சள் நிறம்.