மீன ராசி அன்பர்களே…! இன்று சாதனை நிகழ்த்த உரிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். வருமானம் கிடைக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் ஏற்படும். இன்று உயர் மட்டத்தில் உள்ள மனிதர்களிடம் தொடர்புகள் அதிகரிக்கும். செலவுகள் கூடும்.
பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும் காரிய தாமதம் உண்டாகும். புதிய நட்புகள் கிடைப்பார்கள். எடுத்த காரியங்கள் கைகூடும். அடுத்தவர்களுக்கு பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கண்டிப்பாக கவனமாக இருங்கள். இன்று பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். தேவையில்லாத விஷயத்திற்காக வாக்கு வாதங்கள் எதுவும் செய்யாதீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்குஅதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.