Categories
உலக செய்திகள்

மூன்று வருடங்கள் பயங்கரவாத சம்பவங்கள் இல்லை…. பாதுகாப்பான சூழல் அதிகரித்துள்ளது…!!

சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி மாகாணத்தில் பயங்கரவாத சம்பவங்கள் நடக்காத அளவு பாதுகாப்பு சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய இன மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உணர்வானது அதிகரித்ததனால் பல நன்மைகளும் கிடைத்திருக்கின்றனர். இத்தகைய செயலானது சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பிற்கு முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆனாலும் பயங்கரவாத எதிர்ப்பு துறையில் அமெரிக்காவின் அரசியல் துறை இரட்டை நிலைப்பாட்டினை மேற்கொண்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு தொடர்ந்த நடவடிக்கைகள் மீது அவதூறு பரப்பியும், அமெரிக்க அரசியல்வாதிகள் பல வதந்திகளை பரப்புவதிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து சின்ஜியாங்கில், தேசிய இன ஒற்றுமை, சமூகப்பாதுகாப்பு, நிலைப்புத் தன்மை போன்றவை காணப்படும் நிலையில் சின்ஜியாங்கில் எத்தகைய குழப்பங்களையும் ஏற்படுத்துவதற்கான சதித்திட்டம் இல்லை என சீன ஊடக குழுமம் அறிவித்துள்ளது.

Categories

Tech |