சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 14,640,348 பேர் பாதித்துள்ளனர். 8,734,789 பேர் குணமடைந்த நிலையில். 608,856 பேர் உயிரிழந்துள்ளனர். 5,296,703 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 59,814 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 3,898,550
குணமடைந்தவர்கள் : 1,802,338
இறந்தவர்கள் : 143,289
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,952,923
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 16,552
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 2,099,896
குணமடைந்தவர்கள் : 1,371,229
இறந்தவர்கள் : 79,533
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 649,134
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,118,107
இறந்தவர்கள் : 27,503
குணமடைந்தவர்கள் : 700,399
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 390,205
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 771,546
குணமடைந்தவர்கள் : 550,344
இறந்தவர்கள் : 12,342
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 208,860
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 364,328
குணமடைந்தவர்கள் : 191,059
இறந்தவர்கள் : 5,033
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 168,236
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
6. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 353,590
குணமடைந்தவர்கள் : 241,955
இறந்தவர்கள் : 13,187
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 98,448
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,293
7. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 344,224
இறந்தவர்கள் : 39,184
குணமடைந்தவர்கள் : 217,423
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 87,617
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 378
8. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 330,930
இறந்தவர்கள் : 8,503
குணமடைந்தவர்கள் : 301,794
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 20,633
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,764
9. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 307,335
இறந்தவர்கள் : 28,420
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
10. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 294,792
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 45,300
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 142
பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.