விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று இஷ்ட தெய்வ அருளால் தன்மை உருவாகும் நாளாக இருக்கும். இயற்கை சூழ்நிலைகள் இயல்பாக வாழ்க்கையை நடத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி வியப்பூட்டும் வகையில் அதிகரிக்கும். உங்களுடைய மனைவி விரும்பிய பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது மட்டும் நல்லது. அக்கம் பக்கத்தில் இடம் செல்ல சண்டைகள் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
எதையும் சமாளிக்கும் மன நிலை உங்களுக்கு இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் கொஞ்சம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் நன்மை இருக்கும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி குறைய கூடிய சூழல் இருக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பேச்சில் எப்போதுமே நிதானத்தை கடைபிடியுங்கள்.
காதலர்களுக்கும் என்னால் ஓரளவு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அது உங்களுக்கு அதிக சக்தியை கொடுக்கும்’ அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.