Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கொரோனா நேரத்தில் இப்படியா… வானில் பறந்த காகங்கள்… திடீரென கீழே விழுந்து இறந்ததால் அச்சம்..!!

இது பற்றி அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்..இறந்து போன காகங்களை சுற்றி நிறைய காகங்கள் வட்டமிட்டு கரைந்துகொண்டே இருந்தன. கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் இந்த நேரத்தில் வானில் பறந்து வந்த காகங்கள் திடீரென்று மர்மமான முறையில் கூட்டமாக செத்து போனது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |