Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் வழங்க உத்தரவு – அதிரடி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அவர்களை மீட்டெடுக்கும் வகையில் மத்திய மாநில அரசாங்கங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. குடும்ப அட்டை வாங்க புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அந்தவகையில், தமிழகம் முழுவதும் புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். புதிய கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் அதற்கான ஒப்புகைச் சீட்டை காட்டி ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்

Categories

Tech |