Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

22 மாவட்டத்தில் இன்று அதிர்ச்சி… 15 மாவட்டம் தப்பியது..!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3,861 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,21,776 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 50,800 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 19,06,617 ஆக இருக்கின்றது.

 

மாவட்ட வாரியாக இன்று கொரோனா உயிரிழப்பு : 
சென்னை – 22
திருவள்ளூர் – 9
செங்கல்பட்டு – 7
மதுரை – 5
திருச்சி – 4
காஞ்சிபுரம் – 3
புதுக்கோட்டை – 3
ராமநாதபுரம் -2
கோவை – 2
தூத்துக்குடி-1
விருதுநகர்-1
வேலூர்-1
குமரி-1
க.குறிச்சி-1
விழுப்புரம்-1
கடலூர்-1
சேலம்-1
ராணிப்பேட்டை-1
திருப்பூர்-1
தர்மபுரி-1
பெரம்பலூர்-1
திருப்பத்தூர்-1
தற்போது தமிழகத்தில் 51,348 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |