சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 14,850,887 பேர் பாதித்துள்ளனர். 8,901,652 பேர் குணமடைந்த நிலையில். 613,143 பேர் உயிரிழந்துள்ளனர். 5,336,092 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 59,808 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 3,961,429
குணமடைந்தவர்கள் : 1,849,989
இறந்தவர்கள் : 143,834
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,967,606
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 16,616
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 2,121,645
குணமடைந்தவர்கள் : 1,409,202
இறந்தவர்கள் : 80,251
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 632,192
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,154,917
இறந்தவர்கள் : 28,099
குணமடைந்தவர்கள் : 724,702
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 402,116
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 777,486
குணமடைந்தவர்கள் : 553,602
இறந்தவர்கள் : 12,427
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 211,457
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 373,628
குணமடைந்தவர்கள் : 194,865
இறந்தவர்கள் : 5,173
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 173,590
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
6. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 357,681
குணமடைந்தவர்கள் : 245,081
இறந்தவர்கள் : 13,384
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 99,216
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,303
7. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 349,396
இறந்தவர்கள் : 39,485
குணமடைந்தவர்கள் : 217,423
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 92,488
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 378
8. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 333,029
இறந்தவர்கள் : 8,633
குணமடைந்தவர்கள் : 303,992
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 20,404
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,764
9. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 311,916
இறந்தவர்கள் : 28,422
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
10. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 295,372
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 45,312
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 142
பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.