மிதுன ராசி அன்பர்களே….! இன்று பணிகளில் தகுந்த முன்னேற்பாடுகள் பார்க்க வேண்டும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதியை ஓரளவுதான் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் உருவாகிற சூழ்நிலையை சரிசெய்யவேண்டும். பணவரவு சிக்கனசெலவுகளுக்கு பயன்படும். பயணத்தில் சில மாற்றங்களை செய்ய நேரலாம் இன்று உங்களுடைய விருப்பங்கள் கைகூடும். அக்கம்பக்கத்தினர் உடன் அழைத்துச் செல்வது நன்மையை கொடுக்கும்.
மனம் மகிழும் படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது கண்டிப்பாக அவசியம். காரியங்களுக்கு ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் சில விஷயங்களில் இழுபறியாக இருக்கும். அதை என்றெல்லாம் கவலைப்படாதீர்கள்.
காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பு மிக்க நாளாகவே இருக்கும். அதே போல் பேச்சில் மனைவியிடம் அன்பு காட்டுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரோமன் நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஸ்டதை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.